
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்கள் பிரிவில் 100 காலிப்பணியிடங்கள், உதவி அலுவலர்கள் பிரிவில் 300 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
பதவி : நிர்வாக அலுவலர்கள்
மொத்த காலியிடங்கள் : 400
வேலை வாரியாக காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர்: 300
லீகல் ஸ்பெசலிஸ்ட்: 25
அக்கவுண்டன்ட்/ பைனான்சியல் ஸ்பெசலிஸ்ட்: 24
கம்பனி செக்ரட்ரி: 03
அடாரிஸ் : 03
டாக்டர்கள்: 20
என்ஜினியர்கள்: 22
விவசாய நிபுணர்கள் : 03
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 16.12.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
சம்பளம் : ரூ.37,000
கல்வித்தகுதி : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு : 21-30
இணையதள முகவரி : https://uiic.co.in