ஆதார் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: ஆதார் துறை
மொத்த காலி பணியிடங்கள்: 7
பணியின் பெயர்: Assistant Section Officer, Private Secretary, Accountant
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் UIDAI அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, Option என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..
அனுப்ப வேண்டிய முகவரி :
Director (IlR)'
Unique ldentification Authority of India (UIDAI),
Regional Office,
7th Floor,
MTNL felephone
Exchange,
GD Somani Marg, Cuffe Parade,
Colaba, Mumbai - 400 005.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் வயது 46 ஆக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்விநிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
பே மேட்ரிக்ஸ் நிலை-8,10 ஐ அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. விவரம் உள்ளே