சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Sep 8, 2022, 12:00 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்: சென்னை பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்:

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time) 

விண்ணப்பிக்கும் தேதி: 

கடந்த 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: 

சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.unom.ac.in/ இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிபணியிடம் .. ரூ.18,536 தொகுப்பூதியத்தில் சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

கொடுக்கப்பட்டுள்ள முகவரி: 

The Professor & Head I/C,
Department of Women Studies,
University of Madras, 
Chepauk Campus,
Chennai – 600025

கல்வித் தகுதி: 

Guest Faculty (Part Time) பணிக்கு PhD in Social Sciences (Preferably in Women's Studies) from recognized University/InstitutionPG with NET (Preferably in Women Studies)Previous Teaching Experience Desirable: Proven Field 
Experience and Research experience

Guest Faculty (Full Time) : PhD in Social Sciences from recognized University/Institution 2022PG with NET Previous Teaching Experience Desirable: Proven Field Experience and Research experience
 
சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: 

நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..


 

click me!