TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் ஆனது காலியாக உள்ள ஆறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: TNPL
காலி பணியிடங்கள்: 6
பணியின் பெயர்: Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
EXECUTIVE DIRECTOR (OPERATIONS),
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD,
GUINDY,
CHENNAI – 600 032,
TAMIL NADU
மேலும் படிக்க:TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே
பணியின் விவரம்:
Executive Director - 01
CGM - 01
CGM/ GM - 01
DGM/AGM - 01
Officer - 02
கல்வி தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் CA/CMA/MBA/Engineering/Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Executive Director பணி - வயது 32 - 57
CGM பணி - வயது 52 - 57
CGM/ GM – வயது 49 - 57
DGM/AGM – வயது 43 - 53
Officer – 28 - வயது 43
சம்பள விவரம்:
Executive Director – ரூ.100000-3000-130000
CGM – ரூ.90800-2730-118100
CGM/ GM – ரூ.78800-2370-102500
DGM/AGM -ரூ.53900-1620-70100
Officer – ரூ.23900-720-31100
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:சென்னை ஐஐடியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..