TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்.. Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Published : Oct 02, 2022, 12:35 PM IST
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்.. Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

சுருக்கம்

தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: TCS (Tata Consultancy Service)

பணியின் பெயர்: Command Center

காலி பணியிடங்கள்: 

நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதிகபட்ச 9 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யபடும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் படிக்க:கவனத்திற்கு !! 1- 10 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..
 

PREV
click me!

Recommended Stories

இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!
ஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!