ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

Published : Oct 02, 2022, 12:09 PM IST
ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

சுருக்கம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது அட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: ONGC 

பணியின் பெயர்: Assistant Legal Advisor 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

https://recruitment.ongc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக GEN / OBC / EWS பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு !! 1- 10 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யபடுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

CLAT தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now