ரூ.2,00,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. கல்வித்தகுதி என்ன?

Published : Jan 27, 2024, 10:23 AM IST
ரூ.2,00,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. கல்வித்தகுதி என்ன?

சுருக்கம்

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மேலாளர், ஆலோசகர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், முதன்மை ஆலோசகர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், அசோசியேட் ஆலோசகர் உள்ளிட்ட 14 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.02.2024 ஆகும். 

மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. தமிழ்நாடு அரசின் அசத்தலான வேலைவாய்ப்பு..

மொத்த காலியிடங்கள் : 14

சம்பளம் (மாதம்) ரூ. 25,000 –முதல் ரூ.;2,00,000 வரை

தேர்வுமுறை : நேர்காணல்

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 23.02.2024

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிரிவில் டிப்ளமோ/பிஇ/பிடெக்/எம்பிஏ/எம்எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: கதவு. எண்.807, 5வது தளம், பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் கட்டிடம், அண்ணாசாலை, சென்னை - 600 002

பணியிட விவரம் : மேலாளர், ஆலோசகர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், முதன்மை ஆலோசகர் & தலைமை தொழில்நுட்ப அதிகாரி, ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், அசோசியேட் ஆலோசகர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரூ.31,000 சம்பளம்.. சென்னை விமான நிலையத்தில் வேலை..

எப்படி விண்ணப்பிப்பது?

it.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். 
Job Opportunities என்பதை கிளிக் செய்து Notification என்பதைக் கிளிக் செய்யவும்.
அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
பரிந்துரைக்கப்பட்ட முகவரியில் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அனுப்பவும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now