தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள நிதி ஆலோசகர், மாநில திட்ட மேலாளர், திட்ட மேலாளர், திட்ட நிர்வாகி, உதவி திட்ட அலுவலர், ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர், மேலாளர் மற்றும் நிர்வாகி என 78 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

* நிறுவனம்:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் (TNCDW)
* இடம்:
சென்னை
* பணிகள்:
நிதி ஆலோசகர்
மாநில திட்ட மேலாளர்
திட்ட மேலாளர்
திட்ட நிர்வாகி
உதவி திட்ட அலுவலர்
ஆலோசகர்
இளம் தொழில் வல்லுநர்
மேலாளர் மற்றும் நிர்வாகி
* காலி பணியிடங்கள்:
ஒவ்வொரு பணிகள் வீதம் மொத்தம் 78 காலி பணியிடங்கள் உள்ளது.
* வயது வரம்பு:
பொதுவாக 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் Consultant பதவிக்கு 60 வயது நிரம்பியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* கல்வித்தகுதிகள்:
Financial Advisor, Consultant – CA அல்லது ICWA அல்லது MBA (Finance) படித்து முடித்திருக்க வேண்டும்.
State Programme Manager, Project Manager – Agri-business management/ Rural Management / Rural Marketing அல்லது MBA in Marketing படிப்பில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Project Executive, Assistant Project Officer, Young Professional, Manager and Executive – முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
* விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
22.12.2022
* விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.