
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள முதுநிலை டெக்னிக்கல், உதவியாளர், தட்டச்சு டெக்னீசியன், நூலகர் என 5369 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
* பணிகள் விவரம்:
senoir technical assistant
Hindi typist
investigater grade-II
Technician
libration & others
* காலி பணியிடங்கள்:
5,396
* வயது வரம்பு:
1.1.2023 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* கல்வித் தகுதி:
மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, இடைநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
* தேர்வு:
ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்.
* விண்ணப்பிக்கும் முறை:
https:// ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் மூலமாக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
* விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.3.2023
இதையும் படிங்க;- பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 500 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.!