இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Narendran SFirst Published Sep 6, 2022, 5:49 PM IST
Highlights

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

பணி விவரங்கள்: 

நிறுவனம்: 

  • Sports Authority of India

பதவி:

  • Young Professional

காலிபணியிடங்கள்: 05

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 20.09.2022

கல்வி தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Arts/Science or BE/B.Tech or 02 Years PG Diploma in Management or MBBS or LLB or CA or ICWA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • E4 Grade பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதியம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகவரி: 

                              The Principal
                              Sports Authority of India-LNCPE
                              Lakshmibai National College of Physical Education
                              Kariavattam P.O, Thiruvananthapuram – 695581
                              Kerala, India

click me!