பஞ்சாப் தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு.. 78,000 ரூபாய் வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

By Ansgar R  |  First Published Feb 10, 2024, 3:28 PM IST

PNB Recruitment : நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் officer, மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணிகளில் பணியாற்ற 1000க்கும் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வேலை விவரம்

Officer - Credit : மொத்த காலிப்பணியிடங்கள் 1000

Tap to resize

Latest Videos

undefined

Manager - Forex : மொத்த காலிப்பணியிடங்கள் 15

Manager - Cyber Security : மொத்த காலிப்பணியிடங்கள் 05

Senior Manager - Cyber Security : மொத்த காலிப்பணியிடங்கள் 05 

சம்பள விவரம் 

மேலே கூறப்பட்டுள்ள பணிகளின் அடிப்படையில் 36000 ரூபாய் முதல் 78,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். 

வயது வரம்பு 

Officer - Credit : வயது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்

Manager - Forex : வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும் 

Manager - Cyber Security : வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்

Senior Manager - Cyber Security : வயது 27 முதல் 38க்குள் இருக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள் 

திருச்சி, கோவை மற்றும் சென்னை 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்?

கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றது. வருகின்ற 25.02.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இதற்கான தேர்வுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். கூடுதல் தகவல்கள் பெற PNB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம்.

விமான சேவையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.! இளைஞர்களுக்கான புதிய வாய்ப்பு -சென்னையில் தொடங்கியது பயிற்சி மையம்

click me!