NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: NLC
பணியின் பெயர்: Advisor (Lignite to Methanol Project)
காலி பணியிடங்கள்: 1
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:சென்னை ICICI வங்கியில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடிந்திருந்தால் போதும்.. விவரம் இதோ
கல்வித்தகுதி:
சென்னையில் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E./B.SC(Engg) / B.Tech. படித்து முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 64 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்து விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க:விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம் - முழு விபரம் இதோ