சென்னை ICICI வங்கியில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

By Thanalakshmi V  |  First Published Oct 5, 2022, 2:28 PM IST

ICICI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 


நிறுவனத்தின் பெயர்: ICICI Bank Limited 

பணியின் பெயர்: Relationship Manager – Debt 

Tap to resize

Latest Videos

காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, மங்களூர், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வேலூர், விழுப்புரம், ஹூப்ளி ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? விவரம் உள்ளே

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய Graduates /MBA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அனுபவம்: 

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
மேலும் படிக்க:தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

click me!