தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்திலிருந்து (ICMR – NCDIR) வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Admin Assistant, Data Entry Operator, Project Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களை கீழே பார்க்கலாம்...
காலிப்பணியிடங்கள்:
மேலும் செய்திகளுக்கு...நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் ! தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?
கல்வி விவரம்:
சம்பள விவரம்:
தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகள் நடைபெறும்.
கடைசி நாள் :
12.09.2022
விண்ணப்பிக்கும் முறை:
கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.