நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் ! தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?

Published : Aug 27, 2022, 06:27 PM ISTUpdated : Aug 27, 2022, 06:32 PM IST
நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் !  தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?

சுருக்கம்

அறிவிக்கப்பட்டுள்ள முகவரியில் பயோ-டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் 30-ஆகஸ்ட்-2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

கனரக வாகனத் தொழிற்சாலை ஆவடி (HVF Avadi) சென்னை – தமிழ்நாடு மருத்துவப் பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ இனையதளமான ddpdoo.gov.in இல் வெளியிட்டுள்ளது. .
 

காலிப்பணியிடங்கள்:

  • Medical Practioner பதவிக்கான ஒரு பணியிடம்  அறிவிக்கப்ட்டுள்ளது.

 கல்வி தகுதி:

  •  அரசு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:
 

  • நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

சம்பள விவரம்:

  •  மாதம் ரூ.75,000/- சம்பளம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி மருத்துவமனை, 
எச்.வி.எஃப்.

என்கிற முகவரியில் பயோ-டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் 30-ஆகஸ்ட்-2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும் ....

PREV
click me!

Recommended Stories

TNPSC, RRB, SSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் தமிழக அரசின் இலவச பயிற்சி!
Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ