சென்னையில் மத்திய அரசு பணி.. 80,000 ரூபாய் வரை சம்பளம் - டிப்ளமோ முதல் MBBS படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்!

By Ansgar R  |  First Published Feb 6, 2024, 2:14 PM IST

Chennai NIRT Jobs : சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சிக்கான ICMR-தேசிய நிறுவனம், 7 வெவ்வேறு பணிகளுக்கான ஆட்களை தற்போது தேர்வு செய்யவுள்ளது. அதற்கான அறிவிப்பை இப்பொது வெளியிட்டுள்ளது. 

வேலை விவரம் 

Project Research Scientist II (Medical)
காலியிடங்கள் - 2 
குரைந்தபட்சம் 3 வருட முன் அனுபவத்தோடு MBBS முடித்தவர்கள் இந்த பதவிக்கு அப்ளை செய்யலாம்.
சம்பளம் - 80,000 மற்றும் பிற பலன்கள்.
இதற்கான நேர்முக தேர்வு மாற்றும் எழுத்துத் தேர்வு 12.2.2024 அன்று நடைபெறும், காலை 9 முதல் 10 மணிக்குள் தகுதி உள்ளவர்கள் அங்கு வரவேண்டும்.

Tap to resize

Latest Videos

undefined

சென்னையில் மத்திய அரசு வேலை.! 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றால் போதும்! ரூ.80,000 வரை சம்பளம்..!

Project Research Scientist II (Medical) (Survey Monitors)
காலியிடங்கள் - 1 
குரைந்தபட்சம் 3 வருட முன் அனுபவத்தோடு MBBS முடித்தவர்கள் இந்த பதவிக்கு அப்ளை செய்யலாம்.
சம்பளம் - 80,000 மற்றும் பிற பலன்கள்.
இதற்கான நேர்முக தேர்வு மாற்றும் எழுத்துத் தேர்வு 12.2.2024 அன்று நடைபெறும், காலை 9 முதல் 10 மணிக்குள் தகுதி உள்ளவர்கள் அங்கு வரவேண்டும்.  

Project Technical Support II (Laboratory Technician)
காலியிடங்கள் - 13 
12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து, அதன் பிறகு டிப்ளமோ MLT/DMLT முடித்து 5 வருட முன் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
சம்பளம் - 20,000 மற்றும் பிற பலன்கள்.
இதற்கான நேர்முக தேர்வு மாற்றும் எழுத்துத் தேர்வு 12.2.2024 அன்று நடைபெறும், காலை 9 முதல் 10 மணிக்குள் தகுதி உள்ளவர்கள் அங்கு வரவேண்டும். 

Project Technical Support I (Health Assistant)
காலியிடங்கள் - 11
10ம் வகுப்பு படித்து, அதன் பிறகு டிப்ளமோ MLT/DMLT முடித்து 2 வருட முன் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
சம்பளம் - 18,000 மற்றும் பிற பலன்கள்.
இதற்கான நேர்முக தேர்வு மாற்றும் எழுத்துத் தேர்வு 12.2.2024 அன்று நடைபெறும், காலை 9 முதல் 10 மணிக்குள் தகுதி உள்ளவர்கள் அங்கு வரவேண்டும்.

மேலும் 3 பணிகளுக்கு பிப்ரவரி 12ம் தேதி மற்றும் 13ம் தேதி நேர்முக தேர்வும், எழுத்து தேர்வும் நடைபெறவுள்ளது. இது குறித்த முழு அறிவிப்பை காண www.nirt.res.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

இந்திய கடலோர காவல்படையில் சேர ஆசையா..? 260 காலியிடங்கள்.. இந்த தகுதிகள் போதும் வேலைஉறுதி!

click me!