தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் CA, ICWA, CA Inter, BE, B.Tech, MBA, PGDM ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
1.12.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.