தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது... விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran S  |  First Published May 15, 2023, 8:22 PM IST

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பணி: 

  • Senior Research Fellow (SRF)
  • Project Assistant

காலிப்பணியிடங்கள்: 

  • Senior Research Fellow (SRF) – 01 
  • Project Assistant – 01 

இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும்.. இந்திய கடற்படையில் வேலை.. விவரம் உள்ளே..

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Masters in Microbiology/Biotechnology/Molecular biology B.Sc in Food technology / Dairy technology / Meat technology/ Fish Technology/ Bakery technology / Food Microbiology/BVoc in Poultry and Meat technology/ Public Healthதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதையும் படிங்க: தேர்வு கிடையாது.. HAL நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு அரியவாய்ப்பு!

சம்பள விவரம்:

  • Senior Research Fellow (SRF) – ரூ.35,000 + 9% HRA
  • Project Assistant – ரூ.30,000 + 8% HRA

விண்ணப்பிப்பது எப்படி? 

  • https://cutnrec.samarth.edu.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடைசி தேதி:

  • 30.05.2023
click me!