ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பணி:
- மருத்துவ உதவியாளர் (Pharmacists)
காலிப்பணியிடங்கள்:
- மருத்துவ உதவியாளர் (Pharmacists) - 25
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10, 12 ஆம் வகுப்பு முறையில் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Pharmacy பிரிவில் டிப்ள்மோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரி அகியவற்றில் இருந்து (B. Pharm) in Pharmacy-யில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வமா? ரூ.20 ஆயிரம் முதல் ரூ.4.8 லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசு
தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிரா மாநில ஃபார்மசி கவுன்சிலில் பதிவு செய்பவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் வேலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு ரூ.2000 வரை பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி காலம்:
- இதற்கு 240 நாட்கள் ஒப்பந்த, அடிப்படையிலான வேலை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் வழங்கும் வேலை; இப்போதே விண்ணப்பிக்கலாம்!
தேர்வு செய்யும் முறை:
- இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கிடைப்பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
கடைசி தேதி: