ONGC -யில் வேலைவாய்ப்பு... ரூ.1,05,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

Published : May 11, 2023, 10:43 PM IST
ONGC -யில் வேலைவாய்ப்பு... ரூ.1,05,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

சுருக்கம்

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) – யில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) – யில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பணி: 

  • Medical Officer – Field Duty

காலிப்பணியிடங்கள்:

  • Medical Officer – Field Duty - 01

இதையும் படிங்க: CRPF-ல் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே

கல்வித் தகுதி:

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • அதிகபட்ச வயது வரம்பு என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்:

  • Medical Officer – Field Duty - ரூ.1,05,000 / மாதம்

இதையும் படிங்க: SSC-ல் வேலைவாய்ப்பு... 12வது படித்திருந்தால் போதும்... உடனே விண்ணப்பியுங்கள்!!

தேர்வு செய்யும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 

கடைசி தேதி:

  • 16.05.2023

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பரீட்சை இல்லாமலே மத்திய அரசு வேலை! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. அப்ளை பண்ண நீங்க ரெடியா?
வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்திய மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் ஸ்காலர்ஷிப்! மிஸ் பண்ணிடாதீங்க!!