இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
பணி:
- Group General Manager / Public Relation & Corporate Co-ordination
காலிப்பணியிடங்கள்:
- Group General Manager / Public Relation & Corporate Co-ordination - 01
இதையும் படிங்க: HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- மத்திய அல்லது மாநில அரசில் Group A Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? விவரம் உள்ளே!!
தேர்வு செய்யும் முறை:
- விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை deputation@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: