மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO)-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
undefined
பணிகள்:
- சமூக பாதுகாப்பு உதவியாளர்
- சுருக்கெழுத்து தட்டச்சர்
காலிப்பணியிடங்கள்:
- சமூக பாதுகாப்பு உதவியாளர் - 2674
- சுருக்கெழுத்து தட்டச்சர் - 185
மொத்தம் - 2674
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
சமூக பாதுகாப்பு உதவியாளர்:
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களுக்கு 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பள விவரம்:
சுருக்கெழுத்து தட்டச்சர்:
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களுக்கு 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பள விவரம்:
இதையும் படிங்க: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5000 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்
தேர்வு செய்யும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு விவரம்:
- எழுத்துத் தேர்வில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
- தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்.
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கடைசி தேதி: