ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பித்தவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, டிரேட் தேர்வு, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிகளில் சேர விரும்புவர்கள் https://crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.