சென்னை விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Apr 17, 2023, 10:35 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பணி விவரம்:

நிறுவனம்:

  • AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் 

Tap to resize

Latest Videos

பதவிகள்: 

  • ஹேன்டிமேன்
  • ரேம்ப் சர்வீஸ் 
  • எக்ஸிக்யூடிவ் கஸ்டமர் கேர்

இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

காலிப்பணியிடங்கள்:

  • மொத்தம் -  495 

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • மாதம் ரூ.21,000 முதல் ரூ.26,000 வரை 

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்திருக்கா? அப்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!

தேர்வு செய்யும் முறை: 

  • நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்

நேர்காணல் தேதி:

  • ஏப்ரல் 17 - 20 ஆம் தேதி வரை

மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://aiasl.in/recruitment - இல் பார்த்துக்கொள்ளலாம்.

click me!