அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!!

By Narendran S  |  First Published May 4, 2023, 8:42 PM IST

அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பணி: 

  • IT Support Associate II,
  • IT Services

இதையும் படிங்க: வெளியானது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்! பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விவரம்

காலிப்பணியிடங்கள்:

  • பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... வெளியானது வாய்மொழித்தேர்வு தேதி!!

தேர்வு செய்யும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://www.amazon.jobs/en/jobs/2337868/it-support-associate-ii-it-services என்ற இணைய பக்கத்திற்கு சென்று அதில் Apply Now என்பதை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
click me!