எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு... நாளையே கடைசி... தகுதியானவர்கள் சீக்கிரம் விண்ணப்பியுங்கள்!!

By Narendran S  |  First Published May 4, 2023, 9:08 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பணி: 

  • Nursing Officer 

காலிப்பணியிடங்கள்: 

  • Nursing Officer - 3055

பணியிடம்:

  • இந்தியா முழுவதும்

இதையும் படிங்க: வெளியானது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்! பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விவரம்

கல்வித் தகுதி:

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • இந்தப் பணிகளுக்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப்பிரிவினர் ரூ.3000 செலுத்த வேண்டும்
  • பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ரூ.2400 செலுத்த வேண்டும். 

இதையும் படிங்க: அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!!

தேர்வு செய்யும் முறை:

  • Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET), Merit List & Allocation of Seats ஆகியவைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

கடைசி நாள்:

  • 05.05.2023 (நாளை) 
click me!