இந்திய ரயில்வே IRCTC யில் வேலைவாய்ப்புகள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்

Published : Sep 07, 2022, 03:29 PM ISTUpdated : Sep 07, 2022, 03:32 PM IST
இந்திய ரயில்வே IRCTC யில் வேலைவாய்ப்புகள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்

சுருக்கம்

இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசியில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)

காலி பணியிடங்கள்:35 

பணியின் பெயர் : Hospitality Monitor

கல்வித்தகுதி: B.Sc

சம்பளம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ. 35,000 சம்பளமாக வழங்கப்படும்.

பணியிடம்: இந்தியா முழுவதும்

வயது வரம்பு : 

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 

மேலும் படிக்க:மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம் !

தேர்வு செய்யப்படும் முறை: 

காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 

செப்டம்பர் மாதம் 06, 09,16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்றும் இடத்திற்கு ஏற்ப நேர்காணல் நடைபெறும் தேதி மாறுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் IRCTC Next Generation eTicketing System என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று , விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 

பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

மேலும் படிக்க:வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TRB Assistant Professor தேர்வு எழுத போறீங்களா? ஷூ, பெல்ட் அணியத் தடை! ஹால் டிக்கெட் முதல் நேரக் கட்டுப்பாடு வரை முழு விவரம்!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!