IRCTCயில் காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

Published : Oct 08, 2022, 05:50 PM ISTUpdated : Oct 08, 2022, 05:51 PM IST
IRCTCயில்  காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

சுருக்கம்

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC ) யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: IRCTC

காலி பணியிடங்கள்: 80

பணியின் பெயர்: Computer Operator and Programming Assistant 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க:தெற்கு ரயில்வேயில் காலி பணியிடங்கள்.. 10 மற்றும் 12 வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணிப்பிக்கவும்..

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 15 - 25 இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT / SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.5,000 முதல் 9,000 வரை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் கிடையாது. சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தயாரிக்கப்படும் இறுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:UGC NET 2022: நெட் தேர்வின் ”Exam City Information Slip” வெளியானது.. தெரிந்துக் கொள்ள வேண்டியவை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ