தெற்கு ரயில்வேயில் காலி பணியிடங்கள்.. 10 மற்றும் 12 வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணிப்பிக்கவும்..

Published : Oct 08, 2022, 05:25 PM IST
தெற்கு ரயில்வேயில் காலி பணியிடங்கள்.. 10 மற்றும் 12 வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணிப்பிக்கவும்..

சுருக்கம்

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: இந்திய ரயில்வே

காலி பணியிடங்கள்: 17

பணியின் பெயர்: 

Level – 2

Level – 1 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:ntse exam:ncert: மாணவர்களுக்கான என்டிஎஸ்இ உதவித் தொகைத் திட்டம் நிறுத்திவைப்பு: என்சிஇஆர்டி அறிவிப்பு

வயது வரம்பு: 

நிலை 1 - விண்ணப்பதாரர்கள் 18 -33 வயதுக்குள் இருக்க வேண்டும்

நிலை 2 - விண்ணப்பதாரர்கள் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: 

நிலை 2 NON-TECHNICAL POPULAR CATEGORIES - இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிலை 2 - TECHNICIAN CATEGORIES - 

Act Apprenticeship / ITI. Diploma in Engineering ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

நிலை 1 - 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:UGC NET 2022: நெட் தேர்வின் ”Exam City Information Slip” வெளியானது.. தெரிந்துக் கொள்ள வேண்டியவை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை! தபால் துறையில் குவிந்து கிடைக்கும் 30,000 வேலைவாய்ப்பு!
காலேஜ் சேர்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க! மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை!