வரும் 11 ஆம் தேதி நடைபெறவிற்கும் நெட் தேர்விற்கான சிட்டி ஸ்லீப் சீட்டு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. தேர்வர்கள் ugcnet.nta.nic.in, nta.ac.in. ஆகிய இணையதளம் மூலம் தேர்வு நகரம் அறிவிப்பு சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:ntse exam:ncert: மாணவர்களுக்கான என்டிஎஸ்இ உதவித் தொகைத் திட்டம் நிறுத்திவைப்பு: என்சிஇஆர்டி அறிவிப்பு
விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து சிட்டி ஸ்லீப் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
இதில் தேர்வு நடைபெறும் நகரம், மையம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். Public Administration , Political Science, Anthropology , Music ஆகிய தாள்களுக்கு அக்.11 ஆம் தேதி நெட் தேர்வு நடைபெறுகிறது. இதனிடையே 8, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:TNTET 2022: தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே
தேர்வு நகர சீட்டும் அனுமதிச் சீட்டும் வெவ்வேறானவை என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நகர சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் ugcnet@nta.ac.in. என்ற மின்னஞ்சலுக்கு இதுக்குறித்து தகவல் தெரிவிக்கலாம்.