இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. தேர்வு தேவையில்லை..விவரம் உள்ளே !

By Kanmani P  |  First Published Aug 27, 2022, 7:48 PM IST

JEE (Main) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.


இந்த ராணுவத் துறை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பிரிவில்  (Indian Navy) வேலைவாய்ப்பு திறந்துள்ளது. இதில் 10+2 (B. Tech) Cadet Entry Scheme பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்திய கடற்படை (Indian Navy) Education கிளையில் - 05 
  • Executive & Technical கிளையில் - 30 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...நீங்க +2 தான் படித்துள்ளீர்களா? உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு இதோ !

வயது வரம்பு :

  •  02.07.2003க்கு பின் பிறந்தவராகவும் 01.01.2006 க்கு  முன் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி :

  •  +2  (Physics, Chemistry, Mathematics – 70%, English – 50) பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • JEE (Main) – 2022 (B.E/ B. Tech) தகுதி தேர்வில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு...நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் ! தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?

சம்பள விவரம் :

தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : 
 

JEE (Main) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர்கள் https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

இறுதி நாள் :

நாளை  (28.08.2022) 

click me!