இந்திய ராணுவத்தில் ஆசிரியர்கள் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் இதோ..

By Thanalakshmi V  |  First Published Oct 8, 2022, 6:19 PM IST

இந்திய ராணுவத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்:  இந்திய ராணுவம்

காலி பணியிடங்கள்: 128

Latest Videos

undefined

பணியின் பெயர்: Religious Teachers

பணியின் விவரம்: 

Pandit – 108 பணியிடங்கள்
Pandit (Gorkha) for Gorkha Regiments – 5 பணியிடங்கள்
Granthi – 8 பணியிடங்கள்
Maulvi (Sunni) – 3 பணியிடங்கள்
Maulvi (Shia) for Ladakh Scouts – 1 பணியிடம்
Padre – 2 பணியிடங்கள்
Bodh Monk (Mahayana) for Ladakh Scouts – 1 பணியிடம்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:IRCTCயில் காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 25 -35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிகளுக்கு ததியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். அடுத்த ஆண்டும் பிப்ரவரி 26 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

மேலும் படிக்க:தெற்கு ரயில்வேயில் காலி பணியிடங்கள்.. 10 மற்றும் 12 வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணிப்பிக்கவும்

click me!