இந்திய ராணுவத்தில் Head Constable பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிக்கலாம்..?

By Thanalakshmi V  |  First Published Oct 26, 2022, 5:25 PM IST

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 


நிறுவனம்: இந்திய ராணுவம்

காலி பணியிடங்கள் : 23 

Tap to resize

Latest Videos

ஆண்கள் - 20

பெண்கள் - 3

பணியின் பெயர்: Head Constable ( education and stream counsellor)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! CAT Exam 2022 அனுமதி சீட்டு நாளை வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்..

கல்வித் தகுதி: 

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 20 - 25 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:ரூ.1,40,000 சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விவரம்

click me!