ரூ.1,40,000 சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Oct 26, 2022, 12:35 PM IST

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 84 பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


நிறுவனம்: ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்

காலி பணியிடங்கள்: 84 

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Graduate Engineer Trainee

பணியின் விவரம்: 

Mining - 39

Survey - 2

geology - 6

Concentrator - 6

electrical - 11

civil - 5

Mechanical - 12

Instrumentation - 2

system - 1

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.hindustancopper.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

கல்வித் தகுதி: 

Mining, Survey , geology, electrical, civil ,Mechanical உள்ளிட்ட பணிக்கு தொடர்புடைய பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடம் பி.இ., பி.டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். Geology பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000 வரை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதாரர்கள் GATE 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:வன மரபியல் நிறுவனத்தில் வேலை!! 10ம் வகுப்பு படித்தாலே போதும் - எவ்வாறு விண்ணப்பிப்பது ? முழு விபரம்
 

click me!