அரசு வேலை ரெடி! 8-வது, 10-வது, டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Published : Mar 15, 2025, 07:40 AM ISTUpdated : Mar 27, 2025, 01:27 PM IST
அரசு வேலை ரெடி! 8-வது, 10-வது, டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

சுருக்கம்

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள Chemist, Lab Technician மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை விவரங்கள்:

  • நிறுவனம்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
  • வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • காலியிடங்கள்: 03
  • பணியிடம்: திருவள்ளூர்
  • ஆரம்ப தேதி: 12.03.2025
  • கடைசி தேதி: 21.03.2025

பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:

  1. பணியின் பெயர்: Chemist
  • சம்பளம்: மாதம் Rs.21,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: B.Sc அல்லது M.Sc degree with Chemistry
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  1. பணியின் பெயர்: Lab Technician
  • சம்பளம்: மாதம் Rs.13,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி:
  • 12th standard with Biology subject.
  • Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  1. பணியின் பெயர்: Lab Attendant
  • சம்பளம்: மாதம் Rs.8,500/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வி தகுதி: 8th pass upto 12th pass
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  •  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முக்கிய குறிப்புகள்:

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 

PREV
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!