மதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..மாதம் ரூ.65000/- சம்பளம்..மேலும் விவரம் உள்ளே!

Published : Aug 27, 2022, 08:14 PM IST
மதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..மாதம்  ரூ.65000/- சம்பளம்..மேலும் விவரம் உள்ளே!

சுருக்கம்

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,60,000/- வரை மாத சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (EDII) காலியாக உள்ள Project Coordinators, Business Development Executive, IT Manager போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் இங்கே உள்ளது.

காலிப்பணியிடங்கள் :

  • Project Officers
  • Project Coordinators
  • Business Development Executive
  • IT – Manager
  •  Marketing Executive
  •  Multi Media Executive 
  • Fashion Designer 
  • Enterprise Support Associate 
  • Finance Officer 
  • Project Manager
  •  Master Trainer
  •  Credit Linkage Expert 
  • Market Linkage Expert உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. தேர்வு தேவையில்லை..விவரம் உள்ளே !
கல்வி தகுதி:

  •  Rural Management
  •  Social work 
  • Economics
  • Computer Application
  •  Engineering   உள்ளிட்ட பாடப்பிரிவில் Graduate, B.Com, BA, BBA, Master Degree, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்று.

 சம்பளம் விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,60,000/- வரை மாத சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நீங்க +2 தான் படித்துள்ளீர்களா? உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு இதோ !

தேர்வு முறை:

நேர்முக தேர்வு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

பயோ டேட்டாவுடன் கூடிய  விண்ணப்பத்தை (Resume)  jobs.msdp@ediindia.org, jobs.weact@ediindia.org, jobs.sattva@ediindia.org,  jobs.hindustan@ediindia.org ஆகிய ஏதேனும் ஒரு  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு...நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் ! தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?

கடைசி நாள்:
 
05.09.2022

PREV
click me!

Recommended Stories

"சான்றிதழ் வேண்டுமா? 3 மாத சம்பளத்தை வெட்டு.." பேராசிரியர்களை பிணைக் கைதிகளாக்கும் கல்லூரிகள் - பகீர் ரிப்போர்ட்!
"தேர்வே கிடையாது.." இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள்! 12வது படித்திருந்தால் போதும்