ரூ.30 அயிரம் சம்பளத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே..

Published : Sep 09, 2022, 05:37 PM IST
ரூ.30 அயிரம் சம்பளத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே..

சுருக்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: 

மத்திய பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்: 2

பணியின் பெயர்: Counselor 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை establishment@cutn.ac.in எனும் மின்னஞ்சலுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..

கல்வி தகுதி:

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து உளவியல்/அப்ளைடு சைக்காலஜி/கவுன்சலிங் சைக்காலஜி/கிளினிக்கல் சைக்காலஜி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. நாளை தான் கடைசி தேதி..
 

PREV
click me!

Recommended Stories

தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!
என்னது, 100 ரூபாய் இருந்தா போதுமா? டீ, பஜ்ஜி சாப்பிடும் செலவில் வெள்ளியில் செய்யலாம் முதலீடு! இது தெரியாம போச்சே.!