கனரா வங்கி ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர் : கனரா வங்கி
காலி பணியிடங்கள்: 1
பணியின் பெயர்: Group Chief Risk Officer
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
கனரா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து horecruitment@canarabank.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர டிஎன்பிஎஸ் மூலம் தேர்வு..எப்போது.? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க:இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ