bpcl graduate apprentice : பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 102 காலிப்பணியிடங்கள்..எப்படி விண்ணப்பிக்கலாம்?

Published : Aug 26, 2022, 08:53 PM IST
bpcl graduate apprentice : பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்  102 காலிப்பணியிடங்கள்..எப்படி விண்ணப்பிக்கலாம்?

சுருக்கம்

மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC (NCL)- 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (BPCL) காலியாக உள்ள 102 பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை கீழே காணலாம்...

நிறுவனம்  Bharat Petroleum Corporation Limited (BPCL)
பணியின் பெயர்     Graduate Apprentice
பணியிடங்கள்    102
விண்ணப்பிக்க கடைசி தேதி    13.09.2022
விண்ணப்பிக்கும் முறை    Online


காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice பணிக்கு 102 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்:

 01.09.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது, அதிகபட்சம் 27 வயதாக இருக்க வேண்டும்.

மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC (NCL)- 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Graduate Apprentice பணிக்கு Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
 ரூ.25,000/- மாத சம்பளமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வு முறை:

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

13.09.2022 க்குள் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Bank: மாதம் ரூ.96,000 சம்பளம் தேவையா? டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு!
Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!