
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து Junior Assistant மற்றும் Senior Assistant காலிப் பணியிடங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 156 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை இங்கு காணலாம்...
| நிறுவனம் | Airports Authority of India (AAI) |
| பணியின் பெயர் | Junior Assistant, Senior Assistant. |
| பணியிடங்கள் | 156 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2202 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
ஊதியம் :
கல்வித்தகுதி:
Junior Assistant (Fire Service) பணிக்கு Driving License (LMV / HV) வைத்திருப்பது அவசியமாகும்.
Junior Assistant (Office) பணிக்கு ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலம் மொழியிலும், 25 வார்த்தைகளை ஹிந்தி மொழியிலும் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
25.08.2022 அன்றைய நாளின் படி 18 வயதிற்கு மேற்பட்ட நபராகவும், 30 வயதிற்குமிகாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் விதம்:
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / Ex-servicemen / Women / PWD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற பிரிவினர் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் விதம்:
https://www.aai.aero/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி :
01.09.2022 அன்று முதல் 30.09.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் விண்ணப்பம் கிடைக்கும் .