Bel recruitment 2022 : BEL நிறுவனத்தில் மாதம் 50,000..100க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள்..விவரம் உள்ளே!

Published : Aug 02, 2022, 03:01 PM IST
 Bel recruitment 2022 : BEL நிறுவனத்தில் மாதம் 50,000..100க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள்..விவரம் உள்ளே!

சுருக்கம்

பிரபல BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 19.07.2022ம் தேதி வெளியானது. விண்ணப்பிக்கி கடைசி தேதி  03.08.2022என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரங்கள் , சம்பளம், தகுதி உள்ளிட்டவை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்..

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் பெயர்                                   - பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited (BEL)
வேலையின் பெயர்                                - Project Engineer-I , Trainee Engineer-I
காலிப்பணிகளின் எண்ணிக்கை    - 150  இடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி            - 03.08.2022

வயது வரம்பு :

பயிற்சி பொறியாளர் -I பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள் 
ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I பதவிக்கு 32 ஆண்டுகள். 
(எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

தகுதி விவரம்  :

விண்ணப்பதாரர்கள் 4 ஆண்டுகள் முழுநேர ( B.Sc (Engg.)/B.E/B. Tech Engineering course from any AICTE recognized Institute/ University in the disciplines of Electronics /Electronics & Communication/ Electronics &Telecommunication/ Telecommunication / Communication/ Mechanical/ Electrical/ Electrical & Electronics / Computer Science/ Computer Science Engineering/ Computer Science & Engineering )  முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் :

Trainee Engineer –I  :

முதல் ஆண்டு - ரூ. 30,000/-

2ஆம் ஆண்டு – ரூ. 35,000/-

3 ஆம் ஆண்டு - ரூ. 40,000/-

Project Engineer-I  :

முதல் ஆண்டு - ரூ. 40,000/-

2ஆம் ஆண்டு – ரூ. 45,000/-

3 ஆம் ஆண்டு - ரூ. 50,000/-

4 ஆம் ஆண்டு - ரூ. 55,000/-

 கட்டணத்தை  விவரம் : 

Project Engineer-I: General, EWS and OBC candidates - ரூ. 472/-

Trainee Engineer-I: General, EWS and OBC candidates - ரூ. 177/-

 தேர்வு செயல்முறை  - எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு 
                                            நடத்தப்படுகிறது

விண்ணப்பிக்கும் முறை -  ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்         - 150

பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 03/08/2022

 மேலும் விவரங்களுக்கு...

https://www.bel-india.in/

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf
 

PREV
click me!

Recommended Stories

CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!
வந்தாச்சு SSC CHSL ஆன்சர் கீ! உடனே உங்க மார்க் என்னனு செக் பண்ணுங்க.. டைரக்ட் லிங்க் இதோ!