அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வரும் 15 ஆம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வரும் 15 ஆம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Pharmaceutical Technology பாடப்பிரிவில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? புது ஸ்மார்ட்போனில் அதிரடி காட்டிய லாவா!
தகுதி:
Pharmaceutical Technology பாடப்பிரிவில் M.Tech அல்லது Life sciences பாடப்பிரிவில் M.Sc படித்திருக்க வேண்டும். இல்லையெனில் 3 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியானது... உடனே ரிசல்ட் பார்க்க இதை செய்யுங்க..!
சம்பளம்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு Research Assistant பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆப்லைன் முறையில் தான் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்காணல் முறையில் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
மேலும் படிக்க:டெட் தேர்வை முடித்தவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..