
விரைவில் வருகிறது...”வாட்ஸ் ஆப் வீடியோ கால் ”
இன்றைய நிலைமையில் , வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஆட்களே இல்லை....
வாட்ஸ் ஆப் அனைவருக்கும் மிக சிறந்த முறையில் பயன் படுகிறது.
இதுவரை வாட்ஸ் ஆப்பில், மெசேஜ் , புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் மட்டுமே ஷேர் பண்ண முடிந்த நமக்கு....... தற்போது கூடுதல் வரப்ரசாதமாக , “வாட்ஸ் ஆப் வீடியோ கால் ” அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வீடியோ காலிங்” , beta version (v2.16.316 onwards) of the messenger.இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதாவது, registered with Whatsapp's Beta Programme .இதன் மூலம் , வாட்ஸ் ஆப் மூலமாக , வீடியோ காலிங் பேச முடியும்.
வாட்ஸ் ஆப் பொறுத்தவரை, 2G இருந்தாலே, வாய்ஸ் கால்ஸ், க்ளியரா பேச முடியும், இந்நிலையில் வீடியோ காலிங் வந்தால், அதுவும் சிறப்பாக இருக்கும்.
அதே சமயத்தில், வாட்ஸ் ஆப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்,இன்னும் சொல்ல போனால், ஒரே ஆப்ஸ் பயன்படுத்தி, மெசேஜ், வாய்ஸ் கால்ஸ், வீடியோ இந்த மூன்றையும் பயன்படுத்த மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ......!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.