நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரூ. 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட யுபிஐ வணிக பரிவர்த்தனைகளுக்கு, வணிகர் தள்ளுபடி விகிதத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.