GOLD RATE : நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை திடீர் சரிவு.. எவ்வளவு தெரிந்தால் ஷாக் ஆய்டுவீங்க.!

Published : Apr 20, 2022, 10:16 AM IST
GOLD RATE : நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை திடீர் சரிவு.. எவ்வளவு தெரிந்தால் ஷாக் ஆய்டுவீங்க.!

சுருக்கம்

GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ. 4.957-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.544 குறைந்து ரூ.39,656-க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ. 4.957-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.544 குறைந்து ரூ.39,656-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ஒரு ரூபாய் 50 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,500 விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.3,500 சம்பளம் டூ இன்று மாதம் ரூ.1.5 கோடி டர்ன்ஓவர்... மனைவியின் சேமிப்பில் உருவான ஹெரால்ட் இ-பைக் சாம்ராஜ்யம்!
Reliance Jio: ஜியோவில் ரூ.123 vs ரூ.189! எது பெஸ்ட்? ரீசார்ஜ் செய்வதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க!