
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகப்படியாக தொடர்ந்து முதலீடு செய்வதே காரணம். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,538 ஆக இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,304 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.10 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.