Gold Rate Today : மகிழ்ச்சியான செய்தி !! அதிரடியாக குறைந்த தங்க விலை.. உடனே முந்துங்க மக்களே.!!

Published : Mar 28, 2022, 10:43 AM IST
Gold Rate Today : மகிழ்ச்சியான செய்தி !! அதிரடியாக குறைந்த தங்க விலை.. உடனே முந்துங்க மக்களே.!!

சுருக்கம்

Gold Rate Today : கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 

கடந்த வாரத்தில் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தினையே உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் வாரத்தின் பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டது.

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,826 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 38,752  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து  38,608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 73,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

40% உயர்ந்த செம்பு விலை… இந்த 3 பங்குகள் லாபம் தருமா?
திருமணம், சுற்றுலாவுக்கு முழு ரயிலை புக் செய்யலாமா.? டெபாசிட் தொகை இவ்வளவு கட்டினால் போதும்