GOLD RATE TODAY : சூப்பர் செய்தி மக்களே.!! தங்கம் விலை குறையுது.. உடனே வாங்குங்க !!

Published : Mar 06, 2022, 08:09 AM IST
GOLD RATE TODAY : சூப்பர் செய்தி மக்களே.!! தங்கம் விலை குறையுது.. உடனே வாங்குங்க !!

சுருக்கம்

தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க. தங்கம் மற்றும் வெள்ளி இன்று குறைந்து உள்ளது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,970 ஆக குறைந்து இருக்கிறது. அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 39,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.40 ஆக அதிகரித்து இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?