GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு ‘குட் நியூஸ்..!’ உடனே தங்கம் வாங்குங்க.. விலை குறையுது !!

Published : Feb 28, 2022, 08:46 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு ‘குட் நியூஸ்..!’ உடனே தங்கம் வாங்குங்க.. விலை குறையுது !!

சுருக்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, உடனே வாங்கிடுங்க. தங்கம் மட்டுமில்லாமல்,  வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,738 ஆக குறைந்து இருக்கிறது. அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து  37,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி  1000 ரூபாய் குறைந்து 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!