GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. அசுர வேகத்தில் ஏறும் தங்க விலை..!!

By Raghupati RFirst Published Feb 25, 2022, 9:26 AM IST
Highlights

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,827 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,735 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 37,880  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 736 ரூபாய் அதிகரித்து 38,616 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.60 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 1,600 அதிகரித்து  70,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!